உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம்: பிரதோஷ பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயில் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: திருக்கயிலேஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: கவுரி விசுவநாதர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: அகத்தீஸ்வரர் கோயில் நயினார்வயல் தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 5:00 மணி பிரதோஷ பூஜை: பழம்பதிநாதர் கோயில் வெளிமுத்தி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் அலங்காரம் பூஜை மாலை 4:30 மணி பிரதோஷ பூஜை: சொர்ண மூர்த்தீஸ்வரர் கோயில் கண்டதேவி தேவகோட்டை, நந்தி அபிஷேகம் பூஜை மாலை 4:30 மணி சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: ரங்கநாத பெருமாள் கோயில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி சிறப்பு பூஜை: ஆலமரத்து முனீஸ்வரர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி மாலை 6:00 மணி சிறப்பு பூஜை: சுந்தர விநாயகர் கோயில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:00 மணி மாலை 6:00 மணி கொடி ஏற்றம்: உலக மீட்பர் சர்ச் ராம்நகர் தேவகோட்டை, மாலை 5:30 மணி திருப்பலி மாலை 6:00 மணி* சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை: மங்கைபாகர்தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.* சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 9:30 மணி.* சிறப்பு பூஜை: ஆத்மநாயகி ருத்ர கோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.* சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.* சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !