ஆன்மிகம் * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: திருவேங்கடமுடையான் கோயில், அரியக்குடி, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது* கலை இலக்கிய இரவு: சண்முகராஜா கலையரங்கம், அரண்மனைவாசல், சிவகங்கை, மாலை 6:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய மன்றம். * விருது வழங்கும் விழா: ஆனந்தா கல்லுாரி, தேவகோட்டை, தலைமை: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் கங்கா, காலை 10:30 மணி. * வட்டார தலைவர்கள் சந்திப்பு: சேவுகபெருமாள் கோயில் அருகே மண்டபம், சிங்கம்புணரி, பங்கேற்பு: முன்னாள் அமைச்சர் சிதம்பரம், மாலை 5:00 மணி. * மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்: டி.கே.ஏ., ஆனந்த் மகால், சிவகங்கை, தலைமை: மாவட்ட பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன், காலை 10:00 மணி, ஏற்பாடு: மாவட்ட காங்., //