மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
21-Sep-2026
ஆன்மிகம் * புரட்டாசி பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரத்ன கர்ப கணபதி, சிருங்கேரி சங்கரமடம், கோகுலே ஹால் தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கண்ணுடைய நாயகி கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயில், காளையார்கோவில், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, காலை 9:00 மணி.* கந்தர் அலங்கார பாராயணம்: தண்டாயுதபாணி கோயில், தேவகோட்டை, மாலை 5:00 மணி. * திருப்புகழ் வேல் மாறல் பாராயணம்: சட்டிசாமி கோயில், தேவகோட்டை, காலை 10:00 மணி. பொது * விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், சிவகங்கை, தலைமை: கலெக்டர் ஆகாஷ், காலை 10:00 மணி. * உயர்கல்வி சேர்க்கை சிறப்பு முகாம்: மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலை பள்ளி கூட்டரங்கு, சிவகங்கை, காலை 10:00 மணி. * நாட்டு நலப்பணி திட்ட முகாம்: உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி, நாட்டரசன்கோட்டை, காலை 10:00 மணி, ஏற்பாடு: கே.எம்.எஸ்.சி., மகளிர் பள்ளி. /// *சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30 *சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி *சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. *சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி. *சிறப்பு பூஜை: பாண்டிமுனீஸ்வரர் கோயிலில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி
21-Sep-2026