மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் நிகழ்ச்சிகள்
17-Apr-2026
*சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி. *சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி. *சிறப்பு பூஜை அப்பன் பெருமாள் கோயில் மானாமதுரை காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை தியாக வினோத பெருமாள் கோயில் மானாமதுரை காலை 7:40 மணி. *சிறப்பு பூஜை: நாகநாதர் கோயில், ராம்நகர், மானாமதுரை, காலை 9:00 மணி *சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி. *சிறப்பு பூஜை:உடைகுளம் மாரியம்மன் கோயில் மானாமதுரை, காலை 8:00 மணி. * சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி *சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி. *சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி. *சிறப்பு பூஜை: தட்சிண காளியம்மன், மகா கால கருப்பண்ண சுவாமி கோயில் கோயில், காட்டுஉடைகுளம்,மானாமதுரை,காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி. *சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.*சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30 *சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி. *சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி *சிறப்பு பூஜை: பத்ரகாளியம்மன் கோயில் உச்சிகால பூஜை, மடப்புரம், மதியம் 1:00 மணி. *சிறப்பு பூஜை: மாரியம்மன் கோயில் உச்சிகால பூஜை, திருப்புவனம், மதியம் 1:00 மணி.ஆன்மிகம் * சிறப்பு பூஜை: வெட்டுடையார் காளிகோயில், அரியாக்குறிச்சி, கொல்லங்குடி, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயில், கல்லல், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சிவகாமி சமேத கரிகால சோழீஸ்வரர் கோயில், நாட்டரசன்கோட்டை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், காலை 8:35 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வேலாயுத சுவாமி கோயில், சிவகங்கை, காலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், வினோபா தெரு, சிவகங்கை, மாலை 6:00 மணி. பொது* அன்னையர் தின விழா: பாரதி மண்டலம், உழவர் சந்தை அருகில், சிவகங்கை, தலைமை: தமிழ்சங்க தலைவர் முத்துக்கிருஷ்ணன், மாலை 6:00 மணி/ஆன்மீகம் வசந்தப் பெருவிழா : பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், அம்பாள் திருக்குளம் பவனி: இரவு 7:00 மணி சிறப்பு பூஜை: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம்: காலை 9:00 மணி சிறப்பு பூஜை: கற்பகவிநாயகர் கோயில்,பிள்ளையார்பட்டி, கணபதி ேஹாமம்: காலை 7:00 மணி, மூலவர் அபிஷேகம்: மதியம் 12:30 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர்,தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், உச்சிக்கால பூஜை: காலை 11:30 மணி சிறப்பு பூஜை: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக் கால பூஜை: காலை 11:30 மணி . சிறப்பு பூஜை: வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில், உச்சிக்கால பூஜை: மதியம் 12:00 மணி
17-Apr-2026