மேலும் செய்திகள்
சொந்தத்தொழிலில் மனநிறைவு தான் சொத்து
26-Jan-2025
கொங்கு கலை கல்லுாரியில்ஆடை வடிவமைப்பு போட்டி
31-Jan-2025
சிவகங்கை: பூவந்தி மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி மகளிர் கல்லுாரியின் ஒப்பனை தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை சார்பாக சணல் பை தயாரிப்பு பயிற்சி நடந்தது. பேராசிரியர் மணிசெல்வி வரவேற்றார். முதல்வர் விசுமதி பேசினார். மதுரை அம்பிகா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி ஒப்பனை தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்புத்துறை தலைவர் மதங்கி சணல் பைகள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளித்தார். உதவி பேராசிரியர் அபிதா நன்றி கூறினார்.
26-Jan-2025
31-Jan-2025