உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

காரைக்குடி:குருந்தம்பட்டு கிராமத்தில், பண்ணை குட்டை மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. நீர், நிலவள திட்டத்தில் 90 சதவீத மானியத்தில் கிராமங்கள் தோறும் பண்ணை குட்டை அமைத்து, விவசாயிகளுக்கு மீன் வளர்ப்பு பயிற்சி தரப்படுகிறது. உதவி செயற்பொறியாளர் நவ, பயிற்சி இயக்குனர் குமரேசன் பயிற்சி அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை