உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வாளுடன் வாலிபர் கைது

வாளுடன் வாலிபர் கைது

காரைக்குடி: காரைக்குடி கீழஊருணி முத்தழகு மகன் காளிதாஸ் 25. இவர்- வாளுடன் அப்பகுதியில் சுற்றிக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். காரைக்குடி போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ