உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

தேனி, : தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன் தமிழர் தேசம் கட்சியின் சார்பில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவும், அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கவும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்டத் தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார். கிழக்கு மாவட்டத் தலைவர் கருப்பையா, மாநில இளைஞரணித் தலைவர் செல்லப்பாண்டி பேசினார்.நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி