மேலும் செய்திகள்
ஓய்வூதியர் மாவட்டக் கூட்டம்
08-Jun-2026
தேனி, ஜூன் 23-தேனி கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும். இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட தலைவர் நிலவழகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் துரைராஜ், ஜானகி, மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
08-Jun-2026