உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

தேனி, : 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் இரண்டாம் நாளாக கோட்டூரில் நடந்தது. கோட்டூர், சீலையம்பட்டி, உப்பார்பட்டி, தர்மாபுரி மக்கள் பங்கேற்றனர். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குனர் ரூபன் சங்கர்ராஜ், நேர்முக உதவியாளர் (நிலம்) அப்பாஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை