உள்ளூர் செய்திகள்

நியமனம்

தேனி: தேனி மாவட்ட பா.ஜ., தலைவர் ராஜபாண்டியன் பரிந்துரையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஒப்புதலுடன் கடமலைக்குண்டு காமராஜ் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை