மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் துாங்கியவர் மீது தாக்குதல்
09-Feb-2026
பெரியகுளம்: பெரியகுளம் கீழவடகரை கரட்டூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் லட்சுமணன் 25. இவர் 16 வயது பள்ளி மாணவியை பள்ளிக்கு ஆட்டோவில் அழைத்துச் செல்லும் போது, சிறுமியுடன் 'இன்ஸ்ட்ராகிராமில்' பழகியுள்ளார். சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் லட்சுமணனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.-
09-Feb-2026