உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேனி, : தேனி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். தாட்கோ மேலாளர் சரளா, மாவட்ட சமூக நலத்துறை அலுவுலர் ஷியாமளாதேவி முன்னிலை வகித்தனர். சுகாதாரம் பேணுதல், மாதவிடாய் கோப்பை பயன்படுத்துதல், சானிட்டரி நாப்கின்கள் பயன்பாட்டில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றிய விளக்க காட்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை