மேலும் செய்திகள்
வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
31-Mar-2025
தேனி:குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவிகள் கிராமத் தங்கல் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிபட்டி கோழிப்பண்ணையில் தடுப்பூசி செலுத்துதல், வைரஸ் நோய்களை தடுத்தல், தடுப்பூசி செலுத்துவது குறித்து நாட்டுக்கோழி வளர்ப்போருக்கு மாணவிகள் அபிநயா, அகிலா, தீபா, இலக்கியா, கலைவாணி, மோனிஷா, பூஜாஸ்ரீ, சுபஸ்ரீ, சத்யா, திரண்யா, விஜயலட்சுமி ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
31-Mar-2025