உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / போலீசாரை அவதுாறாக பேசிய சிறுவன் கைது

போலீசாரை அவதுாறாக பேசிய சிறுவன் கைது

தேவதானப்பட்டி; தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர் சரவணன் 37. தெற்கு தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் போலீஸ் ஸ்டேஷனுக்கு மதுபோதையில் வந்துள்ளார். தலைமை காவலர் சரவணனை பார்த்து எங்கே போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரை காணவில்லை என அவதூறாக பேசியுள்ளார். எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை, சிறுவனை கைது செய்து விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை