மேலும் செய்திகள்
திறன் மேம்பாட்டு பயிற்சி
22-Mar-2025
தேனி : தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் கோவை நந்தினி கியர்ஸ் நிறுவனம் சார்பில் வளாகத்தேர்வு நடந்தது. இதில் 85 மாணவர்கள் பங்கேற்றனர். 28 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கு தேனி கம்மவார் சங்க தலைவர் நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். சங்க செயலாளர் மகேஷ் முன்னிலை வகித்தார். ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாஷம், ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
22-Mar-2025