உள்ளூர் செய்திகள்

சி.இ.ஓ., நியமனம்

தேனி:சென்னை வடக்கு மாவட்ட இடைநிலைக்கல்வி அலுவலர் முருகன் பதவி உயர்வில் தேனி மாவட்ட சி.இ.ஓ.,வாக நியமனம் செய்து அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளார். தேனி சி.இ.ஓ.,வாக இருந்த நாகேந்திரன் மே 31ல் ஓய்வு பெற்றார். இதனை தொடர்ந்து திண்டுக்கல் சி.இ.ஓ., கூடுதல் பொறுப்பாக தேனி மாவட்டத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் புதிய சி.இ.ஓ., நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி