உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ஆர்ப்பாட்டம்...

ஆர்ப்பாட்டம்...

தேனி: தேனி கலெக்டர் அலுவலக நுழைவாயில் அருகே இந்திய கம்யூ., கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பாலஸ்தீனம், காசா மீதான போர் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் தமிழ்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை