உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

தேனி: கொடுவிலார்பட்டி வி.ஏ.ஓ. அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில்,' ஓடை மண் திருட்டு மீது நடவடிக்கை எடுக்கவும், ஓடை ஆக்கிரமிப்பை அகற்றவும், தனிநபர்கள் ஆக்கிரமித்த அரசு நிலத்தை ஏழைகளுக்கு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன்,தாலுகா செயலாளர் தர்மர், கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை