உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டம்

 முன்னாள் ராணுவ வீரர்கள் குறைதீர் கூட்டம்

தேனி: கலெக்டர் அலுவலகத்தில் டிச.,29 மதியம் 3:30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்கள் சார்ந்தவர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள், அவர்களை சார்ந்தவர்கள் குறைகள் புகார்கள் இருந்தால் மனுக்களாக அளிக்கலாம். மனு அளிக்கும் போது அடையாள அட்டை நகல் இணைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி