மேலும் செய்திகள்
அரசு அலுவலகங்களில் வீணாகும் ஜெனரேட்டர்கள்
06-Mar-2026
தேனி: தேனி எஸ்.பி., அலுவலகத்தில் காஸ் சிலிண்டர் வினியோகிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஏ.டி.எஸ்.பி., மகேஷ் தலைமை வகித்தார். சிலிண்டர் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர், காஸ் சிலிண்டர் புக்கிங் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். மாவட்டத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் போதிய அளவு இருப்பு உள்ளது. பொதுமக்கள் புக்கிங் செய்யும் அடிப்படையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. விநியோகத்தின் போது ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டால் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.
06-Mar-2026