உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மரக்கிளைகளால் மறைந்த பெயர் பலகைகள்

மரக்கிளைகளால் மறைந்த பெயர் பலகைகள்

தேனி:வீரபாண்டி அருகே கம்பம்-தேனி பைபாஸ் ரோட்டில் தேனிக்குள் நுழையும் பிரதான ரோடுகளில் வாகன ஓட்டிகளுக்கு வசதியாக நெடுஞ்சாலை துறை சார்பில் ஊர் பெயர் அவற்றின் துாரத்தை குறிப்பிட்டு வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கம்பம்-தேனி ரோட்டில் போடி விளக்கு அருகே மரக்கிளையால் வழிகாட்டி பெயர் பலகை பாதி மறைந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபரம் அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இரவில் திசை தெரியாமல் தவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலை துறையினர் பெயர் பலகைகளை மறைக்கும் வகையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ