உள்ளூர் செய்திகள்

மாணவி மாயம்

தேனி: கோட்டூரை சேர்ந்தவர் யாழினி 17. இவர் வீரபாண்டி கல்லுாரியில் படிக்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லுாரி செல்வதாக கூறி சென்றார். வீடு திரும்பவில்லை. தாயார் சாந்தி புகாரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை