மேலும் செய்திகள்
புதிய மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு
26-Jun-2026
தேனி:கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமையில் சுற்றுலா மேம்பாட்டு ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் பாஸ்கரன், தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி, ஓட்டல் சங்கத்தினர், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
26-Jun-2026