மேலும் செய்திகள்
சப்- கலெக்டர் ஆய்வு: குவாரி மீது வழக்கு
25-Apr-2025
தேவதானப்பட்டி : பெரியகுளம் அருகே குள்ளப்புரம் சவுந்திரராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாலகண்ணன் 28. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜெயமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.-
25-Apr-2025