தற்கொலை
மூணாறு:கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்தவர் சிவசந்திரன் 38. இவர் மூணாறில் சொக்கநாடு எஸ்டேட் செல்லும் ரோட்டில் வசித்தார். பழைய மூணாறு பகுதியில் ரோட்டோரக் கடை நடத்தி வந்தவர். ஜூன் 27 இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.