மேலும் செய்திகள்
ஆசிரியர் அறவழி; சமூகம் நல்வழி
05-Oct-2025
தேனி: தேனி மாவட்டம் என்.எஸ். மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் ஆசிரியரான எஸ்.பி.செல்வராஜ், உலக தமிழ் முகநூல் குழுமங்களின் இலக்கியப் போட்டிகளில் கலந்துகொண்டு அதிகமான வெற்றிச் சான்றிதழ்களையும், விருதுகளையும் பெற்று உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறார். அவரை பாராட்டும் விதமாக தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் நடத்திய முப்பெரும் விழாவில், ஆசிரியர் செல்வராஜூக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
05-Oct-2025