மேலும் செய்திகள்
கஞ்சா பதுக்கிய முதியவர் கைது
07-Sep-2025
போடி : போடி சின்னச்சாமி தெரு சரஸ்வதி 65. இவர் விற்பனை செய்வதற்காக தடை செய்யப்பட்ட கஞ்சா 20 கிராம் பதுக்கி வைத்து இருந்தார். கொழுக்குமலை எஸ்டேட்டில் வசிப்பவர் கோட்டைச்சாமி 59. இவர் 12 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி குப்பிநாயக்கன் பட்டி பிள்ளையார் கோயில் தெரு சந்துரு 25. இவர் 20 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து இருந்தார். போடி டவுன் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.
07-Sep-2025