உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.ஹரே ராம நாம கீர்த்தனம்நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.பொதுஉங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள், தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 9:00 மணி முதல்.ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏற்பாடு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, காலை 10:w0 மணி.ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, ஏற்பாடு: சி.ஐ.டி.யு., கோரிக்கை: ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்காத தமிழக அரசை கண்டித்து, காலை 10:00 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், wகாலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி.கோபூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.ஹரே ராமநாம கீர்த்தனம்நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.பொதுலோக்சபா எதிர்கட்சி தலைவர் ராகுல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்: தேனி நகராட்சி அலுவலகம் முன்பு, தேனி. தலைமை: மாவட்ட தலைவர் முருகேசன், ஏற்பாடு: மாவட்ட காங்கிரஸ் கட்சி. காலை 10:00 மணி.ஓய்வுகால பண பலன்களை வழங்க வலியுறுத்தி மறியல்: நேருசிலை அருகே தேனி,தலைமை: மண்டல பொதுச் செயலாளர், ஏற்பாடு: தமிழ்நாடு போக்குவரத்து கழக சி.ஐ.டி.யு., ஊழியர் சங்கம், காலை 10:00 மணி.உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம்: தேனி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகள், தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 9:00 மணி முதல்.ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, பங்கேற்பு: அமைச்சர் ராஜகண்ணப்பன், ஏற்பாடு: பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, காலை 10:00 மணி.ஆர்ப்பாட்டம்: பங்களாமேடு, மதுரை ரோடு, தேனி, ஏற்பாடு: சி.ஐ.டி.யு., கோரிக்கை: ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் வழங்காத தமிழக அரசை கண்டித்து, காலை 10:00 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை