உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / இன்றைய நிகழ்ச்சி: தேனி

இன்றைய நிகழ்ச்சி: தேனி

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.சிறப்பு அலங்காரம்: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மார்கழி புஷ்ப அலங்கார பூஜை: மாலை 7:00 மணி, ஹரிவராசனம்: 9:30 மணிசிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 5:35 மணி, காலை 8:35 மணி, அபிஷேகம், தீபாராதனை, மாலை 6:35 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகா பரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணிசிறப்பு பூஜை: ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி.நாம சங்கீர்த்தணம்நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரைபொதுபுலிகள் பற்றிய உண்மைகளை விளக்கும் இயக்குனர் சேகர் தத்தாத்ரியின் குறும்படம் வெளியீடு: கலெக்டர் அலுவலக வளாக கூட்டரங்கம், தேனி, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாலை 4:30 மணி.சர்வதேச கருத்தரங்கு: தேனி நாடார் சரஸ்வதி கலைக் கல்லுாரி, தலைப்பு: இலக்கியத்தில் தொழில்நுட்பத்தின் பங்குகள், பங்கேற்பு: மதுரை தியாகராஜர் கலைக்கல்லுாரி ஆங்கில துறை உதவி பேராசிரியர் வரதராஜன், காலை 10:00 மணி.சிறப்பு பூஜை: ஐயப்பன் மணி மண்டபம், சின்னமனுார், ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 10:45 மணி,ஐயப்ப பக்தர்களுக்கான முகாம்: வேளாளர் உறவின்முறை மண்டபம், வீரபாண்டி, ஏற்பாடு: மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், காலை 8:00 மணி முதல்.ஐயப்ப பக்தர்களுக்கான சேவை முகாம்: முத்துத்தேவன்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, உப்பார்பட்டி, தேனி, காலை 6;00 மணி முதல்.இலவச போட்டோகிராபி, வீடியோ கிராபி பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், உழவர் சந்தை எதிரில், தேனி,காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை