மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி
09-Mar-2025
ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 5:00 முதல் இரவு 8:30 மணி வரை.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி,சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணிசிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிபட்டி காலை 7:00 மணி.ஹரே ராம நாம சங்கீர்த்தணம்நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.பொதுபுத்தகத் திருவிழா: மேனாக மில்ஸ் மைதானம், பழனிச்செட்டிபட்டி, இலக்கிய அரங்கம்: மாலை 4:00 மணி, பேசுபவர்கள்: கவிஞர் தி.இராஜபிரபா, அரண்மனைப்புதுார், கவிஞர் அமிழ்தினி, பெரிகுளம், சிந்தனை அரங்கம்: சிறப்புரை: குணசேகரன், ஊடகவியலாளர், தலைப்பு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு, மாலை 6:00 மணி. பட்டமளிப்பு விழா: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, தேனி, பட்டம் வழங்குபவர்: பிரதீப்சிவகாமிநாதன், துணைத் தலைவர், யூனிட் டெக்னாலஜி அலுவலர், இன்போஜிஸ், ஏற்பாடு:கல்லுாரி நிர்வாகம், காலை 11:00 மணி.பெண்களுக்கான மெஷின் எம்பிராய்டரி அண்டு பேப்ரிக் பெயிண்டிங் பயிற்சி: கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.
09-Mar-2025