மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி 5.5.25 தேனி
05-May-2025
சித்திரை திருவிழா சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், சுவாமி மண்டகப்படி அலங்கார சமேத வீதி உலா: இரவு 8:00 மணி. சுப்பிரமணியர் மயில் வாகன வீதி உலா: இரவு 8:30 மணி.ஆன்மிகம்சிறப்பு பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.சிறப்பு அலங்காரம்: ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:00 மணி.ஹரே ராம நாம சங்கீர்த்தணம்நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.பொதுஅகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டி: பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு அரங்கம், பெரியகுளம். தலைமை: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் துணைத்தலைவர் அபுதாஹிர். ஏற்பாடு: சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப், பெரியகுளம். மாலை 5:00 மணி.மோட்டார் ரீவைண்டிங் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி, அலைபேசி பழுது நீக்கும் பயிற்சி, சணல் பை தயாரிப்பு பயிற்சி:கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம், வடவீரநாயக்கன்பட்டி ரோடு, தொழிலாளர்கள் நலவாரியஅலுவலகம் அருகில், தேனி, காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி.ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.சிந்துார் போரில் வெற்றியை கொண்டாட்ட ஊர்வலம்: பெரியகுளம் ரோடு கான்வென்ட் பஸ் நிறுத்தம் முதல் தேனி மதுரை ரோடு கார் ஸ்டாண்டு வரை, தலைமை: ராஜபாண்டியன், பா.ஜ., மாவட்டத் தலைவர், ஏற்பாடு: மாவட்ட பா.ஜ., மாலை 4:00 மணி.குள்ளப்புரத்தில் பொதுப் பாதையில் அனைத்து மக்களுடன் செல்ல வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, தலைமை: தர்மர், மார்க்சிஸ் கம்யூ., மாவட்டச் செயலாளர், ஏற்பாடு: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சி.பி.ஐ.,(எம்), காலை 10:00 மணி.வடபுதுப்பட்டியில் தலித் மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி உண்ணாவிரதம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, தலைமை: ஐயப்பன், மாவட்டச் செயலாளர், ஏற்பாடு: சமத்துவ அம்பேத்கர் முன்னேற்ற கழகம், காலை 10:00 மணி.
05-May-2025