மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி 19.5.25
19-May-2025
ஆன்மிக பூஜைசிறப்பு பூஜை: கவுமாரி அம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி, மாலை 7:00 மணி.சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 5:30 மணி, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை சுயம்பு வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, பகல் 12:30 மணி.சிறப்பு பூஜை: ஐய்யப்பன் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 5:30 மணி, மாலை 6:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி. காலை 7:00 மணி, இரவு 7:15 மணி.சிறப்பு பிரார்த்தனை: மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணிசிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி முதல் மாலை 8:00 மணி வரைமண்டல பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், வீரப்ப அய்யனார் மலைக்கோயில் செல்லும் ரோடு, அல்லிநகரம், தேனி, காலை 7:00, மாலை 6:00 மணி.ஹரே ராம நாம சங்கீர்த்தனம்நாமத்வார் மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், காலை 8:00 மணி, ஏற்பாடு: கிருஷ்ணசைதன்யதாஸ், கூட்டுப் பிரார்த்தனை: இரவு 7:00 மணி.முதல் 9:00 மணி வரை.பொதுபொது வினியோக திட்ட குறைதீர் முகாம்: கோவிந்தநகரம், மகளிர் திட்ட கட்டடம், தலைமை: சிவபாலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், தேனி, காலை 10:00 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி,ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய வித்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி.
19-May-2025