மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: தேனி
26-Aug-2025
ஆன்மிகம் சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சத்சங்கம்,சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ்,மாலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை. பொது அண்ணா பல்கலை மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, தேனி, சர்வதேச கருத்தரங்கம்: நாடார் சரஸ்வதி கலை அறிவியல் கல்லுாரி, வடபுதுப்பட்டி, தேனி, பங்கேற்பு: திருச்சி ஜமால் முகமது கல்லுாரி பேராசிரியர் சையது அபுதாஹீர், சமயபுரம் கே.ஆர்., பொறியியல் கல்லுாரி பேராசிரியர் பூவேந்திரன், ஏற்பாடு: கல்லுாரி வேதியியல் துறை. காலை 10:00 மணி. மாற்றுத்திறனாளிகளுக்கான முதல்வர்கோப்பை விளையாட்டு போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம், தேனி, காலை 9:00 மணி. போட்டோ, வீடியோ கிராபி, கொத்தனார், பெண்களுக்கான தையல் இலவச பயிற்சி : கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழிலாளர் நல அலுவலகம் அருகில் கருவேல்நாயக்கன்பட்டி, காலை 9:30 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. தேசிய தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்: சம்தர்மபுரம் மாவட்ட மன நல சிகிச்சை மருத்துவமனை, துவக்கி வைப்பவர்: தேனி எஸ்.பி., சினேகாபிரியா, ஏற்பாடு: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனை, காலை 7:00 மணி. தேசிய தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்: சம்தர்மபுரம் மாவட்ட மன நல சிகிச்சை மருத்துவமனை, துவக்கி வைப்பவர்: தேனி எஸ்.பி., சினேகாபிரியா, ஏற்பாடு: தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துமனை, காலை 7:00 மணி. பயிற்சி பட்டறை: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரி, கொடுவிலார்பட்டி, தலைப்பு: தொழில் முனைவோர் மேம்பாட்டின் வாயிலாக உருவாக்க வேண்டிய கட்டமைப்புகள், பங்கேற்பு: திண்டுக்கல் காந்திகிராமம் கிராமியப் பல்கலை., தீன்தயாள் உபாத்யாய கவுசல் கேந்திரா பேராசிரியர் மணிகண்டன், காலை 10:30 மணி.
26-Aug-2025