உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  இன்றைய நிகழ்ச்சி

 இன்றைய நிகழ்ச்சி

ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: பூலாநந்தீஸ்வரர் கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி, மாலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், மாலை 6:00 மணி முதல். ஐயப்ப பக்தர்களுக்கு சேவை முகாம்: வேளாளர் உறவின் முறை மண்டபம், வயல்பட்டி பிரிவு, வீரபாண்டி, ஏற்பாடு: அகில பாரத ஐயப்ப சேவா சங்கம், 24 மணி நேரமும். அன்னதானம்:கண்ணீஸ்வர முடையார் கோவில் செல்லும் ரோடு எதிர்புரம், பைபாஸ்ரோடு,வீரபாண்டி, ஏற்பாடு: ஐயப்பன் அன்னதான குழு, காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை. பொது குறைந்த பட்ச சிறப்பு ஓய்வூதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம் முன், தேனி, தலைமை: மாவட்ட தலைவர் சுப்புராஜ், ஏற்பாடு: சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு,தேனி. காலை 10:00 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ