மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி : தேனி
08-Feb-2026
ஆன்மிகம் சிறப்பு பூஜை :கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : சிவ கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி, மாலை 5:30 மணி. சிறப்பு பூஜை: அஷ்டதிரி பத்ரகாளியம்மன் திருக்கோவில், சிவராம் நகர், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை : வீரப்ப அய்யனார் மலைக்கோயில், அல்லிநகரம், காலை 7: 00 மணி. சிறப்பு பூஜை : ஸ்ரீதேவி, பூதேவி சமேத காஞ்சி வரதராஜ பெருமாள், கச்சையம்மன் கோயில், கம்பம், மாலை 5:00 மணி. சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, இரவு 7:15 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம்: பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், அரவிந்த் கண் மருத்துவமனை எதிரில், ஸ்ரீராம் நகர், தேனி, காலை 9:00 மணி. சொற்பொழிவு நாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல். பொது புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி: சவுராஷ்டிரா கல்லுாரி வளாகம், வீரபாண்டி, ஏற்பாடு: பாரதிய பண்பாட்டு சேவா கேந்திரம், தேனி மகப்பேரியல் மகளிர் மருத்துவ சங்கம். மதியம் 2:00. இலவச அழகு கலை மேலாண்மை, பேன்சி ஜூவல்லரி தயாரித்தல் பயிற்சி: கனரா வங்கி சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி . இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. திருக்குறள் போட்டிபரிசளிப்பு விழா: என்.எஸ்.என்.திருமணம் மண்டபம், பெரியகுளம்.பரிசளிப்பவர்: மதுரை காந்தியக்கல்வி, ஆராய்ச்சி மையம், காந்தி நினைவு அருங்காட்சியகம் பேராசிரியர் வெங்கடேஸ்வரன். ஏற்பாடு: தமிழ் இலக்கிய மன்றம், பெரியகுளம். காலை 10:00 மணி.
08-Feb-2026