உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனிமாவட்டம் நிகழ்ச்சி

தேனிமாவட்டம் நிகழ்ச்சி

ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 9:00 மணி. சிறப்பு பூஜை : கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பாலசுப்பிரமணியர் கோயில், பெரியகுளம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 7:00 மணி. கோபூஜை : காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 7:00 மணி. சிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி. சொற்பொழிவுநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம்,பேசுபவர்: கிருஷ்ணசைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல்.பொதுஊர்காவல் படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள்: மாவட்ட விளையாட்டு அரங்கம்,தேனி, தலைமை: தென்மண்டல ஐ.ஜி.,விஜயேந்திர பிதாரி, ஊர்காவல்படை ஐ.ஜி., ஜெயஸ்ரீ, காலை 8:00 மணி முதல். கருத்தரங்கம்: நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி, தேனி, தலைப்பு: கல்வித்துறைக்கும், தொழில் துறைக்குமான இடைவெளியை குறைத்தல், பங்கேற்பு: பெங்களுரூ, சிஸ்கோ சிஸ்டம் பி., லிமிடெட் நிறுவன மென்பொருள் பொறியாளர் சதீஷ் கிருஷ்ணன், மதுரை நாபர் இன்போ டெக் நிர்வாக இயக்குநர் அகமது பாசித்த ரஹ்மான், காலை 10:00 மணி. விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் வைத்திநாதன், காலை 11:00 மணி. இலவச யோக பயிற்சி: அறிவுத்திருக்கோயில், பென்னிகுவிக் நகர், நான்காவது தெற்கு குறுக்குத்தெரு, திட்டசாலை, தேனி, காலை 10:00 மணி, மாலை 5:00 மணி. இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின்ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் , காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை. ------ பெட்ரோல் ரூ.108.89 டீசல் ரூ.100.73


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ