ஆன்மிகம்சிறப்பு பூஜை: கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 7:00 மணி, மாலை 4;00 மணி.சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, அபிஷேகம், ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம், காலை, மாலை 6:00, இரவு 7:00, 8:00 மணி.சிறப்பு பூஜை: கதலி நரசிங்க பெருமாள் கோயில், ஜம்புலிபுத்துார், ஆண்டிபட்டி, காலை 5:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 7:30 மணி, இரவு 7:30 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7.00 மணி, மாலை 5.00 மணி, இரவு 7.15 மணிசிறப்பு பூஜை: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.சிறப்பு பூஜை: வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்யகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, சிறப்பு பூஜை: காலை 9:45 மணி, மாலை 5:00 மணி.பொதுஆண்டுவிழா: பாக்யா மெட்ரிக் பள்ளி, வீரப்ப அய்யனார் கோயில் ரோடு, தேனி, ஏற்பாடு: பள்ளி முதல்வர் பரந்தாமன், மாலை 5:30 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி.,மெயின் ரோடு, தேனி, ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வர்ய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.அகர்பத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, இதர பூஜைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், தாலுகா அலுவலக எதிர் மாடி, தேனி. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி.இலவச கண் பரிசோதனை முகாம்: வேளாளர் உறவின்முறை சமுதாய கூடம், வடுகபட்டி, ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை, காலை 9:00 முதல் பகல் 2:00 மணி வரை.