ஆன்மிகம்கவுமாரியம்மன் கோயில், வீரபாண்டி, காலை 6:00 மணி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை இரவு 7:00 மணி.கவுமாரியம்மன் கோயில், தென்கரை, பெரியகுளம், தீபாராதனை, காலை 7:00மணி.முத்து மாரியம்மன் கோயில், சக்கம்பட்டி, ஆண்டிப்பட்டி, காலை 7:00 மணி.பெத்தாட்சி விநாயகர் கோயில், ரயில்வே கேட் அருகே, தேனி, சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை 6:00 மணி.மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், பங்களாமேடு, தேனி, காலை 6:00 மணி, 7:30 மணி, மாலை 5:30 மணி, சிறப்பு அலங்காரம்: இரவு 8:00 மணி.கணேச கந்த பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர், தேனி, காலை 7:00 மணி.கோ பூஜை: காமாட்சி அம்மன், சாத்தாவுராயன் கோயில், அல்லிநகரம், காலை 10:00மணி.ஆஞ்சநேயர் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி.வேல்முருகன் கோயில், பெரியகுளம் ரோடு, தேனி, காலை 6:00 மணி, காலை 7:35 மணி, மாலை 6:30 மணி, இரவு 8:00 மணி.வரசித்தி விநாயகர் கோயில், விருதுநகர் பேட்டை, தேனி, காலை 6:00 மணி, இரவு 7:30 மணி, 8:30 மணி.சிறப்பு பூஜை: வரதராஜ பெருமாள் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 7:00 மணி, மாலை 5:00மணி, இரவு 7:15 மணி.மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி, காலை 6:30 மணி, இரவு 7:00 மணி.வீரப்ப அய்யனார் கோயில், அல்லிநகரம், தேனி, காலை 6:00 மணி, மதியம் 12:30 மணி.அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், அல்லிநகரம், தேனி, காலை 8:00 மணி.மாணிக்கவாசகர் சுவாமி கோயில், சின்னமனுார், காலை 8:00 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், திருக்குமரன் நகர், கோடாங்கிபட்டி,தேனி.சிறப்பு அலங்காரம். காலை 8:00 மணி, மாலை 5:00 மணி.ஷீரடி அன்னசாய்பாபா கோயில், லட்சுமிபுரம், தேனி, காலை 6:00 மணி, மாலை 7:00 மணி.ஷீரடி சாய்பாபா கோயில், மார்க்கெட் அருகில், நாகலாபுரம், காலை 7:30 மணி, சிறப்பு பூஜை மதியம் 12:00மணி, மாலை 6:00 மணி.மாசி மகா சிவராத்திரி நான்காம் நாள் திருவிழா: மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில், தேவதானப்பட்டி. காலை 7:00 மணி சிறப்பு பூஜை, இரவு 7:00 மணி: ராஜ கம்பளத்தாரின் தேவராட்டத்துடன் பள்ளயம் ஆலயம் வருதல், பூஜை, ஆராதனை, ஏற்பாடு: கோயில் நிர்வாகம்.சொற்பொழிவுநாமத்வார் பிராத்தனை மையம், தெற்கு அக்ரஹாரம், பெரியகுளம், பேசுபவர் : கிருஷ்ண சைதன்யதாஸ், காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி.பொதுபுத்தகத் திருவிழா: மேனகா மில்ஸ் மைதானம், பழனிசெட்டிபட்டி, காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி.மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், தேனி, தலைமை: கலெக்டர் ஷஜீவனா, காலை 10:30 மணி.சிறப்பு கவுன்சில் கூட்டம்: தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம், தேனி, தலைமை: நகராட்சித் தலைவர் ரேணுப்பிரியா, காலை 11:00 மணி.இலவச ராஜயோக தியான பயிற்சி முகாம்: ராஜயோக தியான நிலையம், என்.ஆர்.டி., மெயின் ரோடு, தேனி. ஏற்பாடு: பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம், காலை, மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.