மேலும் செய்திகள்
வி.சி.க.,செயற்குழு
07-Mar-2025
தேனி: தேனி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் திருத்தமசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். கட்சியின் நிர்வாகிகள், ஜமாத்துல் உலாமா சபை மாவட்டச் செயலாளர்உஸ்மான் அலி, வெல்பர் கட்சி மாவட்டத் தலைவர் முகமதுசபி உள்ளிட்டோர் பேசினர். வக்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.
07-Mar-2025