உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / த.வெ.க., நிவாரணம்

த.வெ.க., நிவாரணம்

தேவதானப்பட்டி:பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சொக்கன் மனைவி பாண்டியம்மாள். சில தினங்களுக்கு முன்பு இவரது வீடு தீயினால் எரிந்தது. இவருக்கு பெரியகுளம் த.வெ.க., வை சேர்ந்த சேக் அலி, மளிகை பொருட்கள் உட்பட ரூ.50 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவநாதன் உட்பட த.வெ.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ