உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  மின் பணியாளர்கள் இருவர் காயம்

 மின் பணியாளர்கள் இருவர் காயம்

தேனி: பெரியகுளம் கல்லுப்பட்டியை சேர்ந்தவர் சாமிநாதன் 40. கோடாங்கிபட்டியை சேர்ந்த இளையராஜா 38. இவர்கள் ஒப்பந்த பணியாளர்கள். கோட்டூர் எஸ்.பி.எஸ்., காலனி பகுதி தோப்புகளில் மின் வழித்தடத்தில் உள்ள கிளைகளை அகற்றினர். மின்சாரம் பாய்ந்துவிடும் என்ற அச்சத்தில் 15 அடி உயரத்தில் இருந்து குதித்தனர். இவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை