உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தாமிரபரணியில் சிறுவன் பலி

தாமிரபரணியில் சிறுவன் பலி

திருநெல்வேலி,:திருநெல்வேலி கோட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் எலியாஸ் மகன் மார்க் ஆண்டனி 15.இவர் அருகன்குளம் தாமிரபரணி ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி பலியானார். உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ