உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

 இரட்டைக் கொலை வழக்கில் மேலும் 2 பேர் சரண்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே தந்தை, மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்தனர். கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சியைச் சேர்ந்த காளிமுத்து 35, அவரது மகன் ஜெயராஜ் 5, கடந்த ஜூலை 2ல் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 14 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய மூலச் சியைச் சேர்ந்த அருள் 25, தங்கதுரை 29, ஆகியோர் நேற்று சேரன்மகாதேவி கோர்ட்டில் சரணடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை