உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

 டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தெற்கு அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சங்கர் 55. தனது மகளுக்கு திருமணம் முடித்துவைத்த இவர், வீட்டுக்கு வந்த புதுமண தம்பதிக்கு சாப்பாடு வாங்க வெளியில் சென்றார். டூவீலரில் சென்றவர் எதிரே வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !