உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  தவறி விழுந்து பெண் பலி

 தவறி விழுந்து பெண் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்த முருகேசன் மகள் தீபிகா 24, ராதாபுரம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றினார். இவருக்கு அடுத்த வாரத்தில் திருமணம் நடக்க இருந்தது. நேற்று காலை வீட்டை சுத்தம் செய்தபோது மாடியில் இருந்து தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உயிரிழந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ