மேலும் செய்திகள்
இன்று இனிதாக (04.07.2026) திருவள்ளூர்
04-Jul-2026
விஸ்வரூப தரிசனம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர். விஸ்வரூப தரிசனம் – காலை 6:00 மணி. லலிதா சகஸ்ரநாமம் லலிதாம்பிகை சமேத காமேஸ்வரர் கோவில், புதிய திருப்பாச்சூர். லலிதா சகஸ்ரநாமம் – காலை 10:30 மணி. நவகிரக வழிபாடு யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர். சனீஸ்வர பகவானுக்கு பால் அபிஷேகம் – காலை 10:00 மணி. மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர். நவகிரகங்களுக்கு அபிஷேகம் – காலை 9:00 மணி. நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி. நிர்மால்ய அபிஷேகம் – காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம் – காலை 9:00 மணி, கனகாபிஷேகம் – மதியம் 12:30 மணி. ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக் கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர். ஆரத்தி – காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி. சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி. மூலவருக்கு காலசந்தி அபிஷேகம் – காலை 8:00 மணி, உச்சி கால பூஜை – மதியம் 12:00 மணி, சாயரட்சை பூஜை – மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை – இரவு 8:45 மணி. கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், திருத்தணி. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 9:00 மணி. வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 7:30 மணி, உச்சிகால பூஜை – மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி. காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் – காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை – மாலை 6:00 மணி.
04-Jul-2026