மேலும் செய்திகள்
இன்றைய மின்தடை: திருவள்ளூர்
07-Aug-2024
நேரம்: காலை 9:00 -மதியம் 2:00 மணி வரை.இடம்: திருநின்றவூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, திருநின்றவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி, பாக்கம், புலியூர், ஆலத்துார், பாலவேடு, மேலப்பேடு, முத்தா புதுப்பேட்டை,வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, ோயில்குப்பம், அரண்வாயல் குப்பம், அரண்வாயல், புட்லுார், கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், அன்னம்பேடு, கொட்டாமேடு, நெமிலிச்சேரி, கருணாகரச்சேரி, புதுசத்திரம், ஜமீன் கொரட்டூர்.
07-Aug-2024