உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில், 1990 - 1992ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !