உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு

 அரக்கோணம் நெடுஞ்சாலை சீரமைப்பு

சேதமடைந்த தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால், சேதமடைந்த சாலை, நெடுஞ்சாலை துறை சார்பில் சீரமைக்கப்பட்டது. இடம்: மண்ணுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ